Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய மக்கள் அனைவருக்கும் பிரதமர் குடியரசுத் தின வாழ்த்து


இந்திய மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசுத் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“இந்திய மக்கள் அனைவருக்கும் எனது குடியரசுத் தின வாழ்த்துகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.