Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தூர்-பாட்னா விரைவு ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


இந்தூர்-பாட்னா விரைவு ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மனவேதனை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் கூறியதாவது:

“ரயில் விபத்தில் ஏராளாமானோர் பலியான செய்தி, வார்த்தையால் விவரிக்க முடியாத மனவேதனையை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இது தொடர்பாக, தனிப்பட்ட முறையில் நிலைமையை தானே கண்காணித்து கொண்டிருக்கும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசினேன்”.