Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது (15, ஜனவரி 2018) கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்

இஸ்ரேல் பிரதமர்  இந்தியாவுக்கு வருகை தந்தபோது (15, ஜனவரி 2018) கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்

இஸ்ரேல் பிரதமர்  இந்தியாவுக்கு வருகை தந்தபோது (15, ஜனவரி 2018) கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்

இஸ்ரேல் பிரதமர்  இந்தியாவுக்கு வருகை தந்தபோது (15, ஜனவரி 2018) கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்


 

எண்

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்

இரு தரப்பினர்

 

 

இந்தியா

இஸ்ரேல்

1

சைபர் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு.விஜய் கோகலே

செயலர் (ER)

திரு. யுவல் ரோடெம், தலைமைஇயக்குநர்,

வெளியுறவு அமைச்சகம்,

இஸ்ரேல் அரசு

2

எண்ணெய் – இயற்கை எரிவாயு ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு அமைச்சகம் – எரிசக்தி அமைச்சகம் இடையிலான புரிந்துணர்வு

திரு.விஜய் கோகலே

செயலர் (ER)

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்காந  இஸ்ரேல் தூதர்

3

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் விமானப் போக்குவரத்து முறையில் மேற்கொள்ளும் திருத்தங்கள் குறித்த நடைமுறை

திரு. ராஜீவ் நாரயண் சவுபே, செயலர், சிவில் விமானப் போக்குவரத்து

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

4

திரைப்படக் கூட்டுத் தயாரிப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உடன்பாடு

திரு. என்.கே. சின்ஹா, செயலர், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான  இஸ்ரேல் தூதர்

5

ஹோமியோபதி மருத்துவத்தில் ஆய்வுக்கான ஆயுஷ் அமைச்சகத்தின் ஹோமியோபதி குறித்த ஆய்வு கவுன்சில் மற்றும் ஷாரே ஸேடக் மருத்துவ மையம் ஆகியவற்றுக்கு இடையிலான உடன்பாடு

வைத்யா ராஜேஷ் கோட்டேச்சா, செயலர், ஆயுஷ் அமைச்சகம்

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான  இஸ்ரேல் தூதர்

6

இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் (IIST) இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையில் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 

டாக்டர் வி.கே. தத்வல், இயக்குநர், இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (IIST)

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான  இஸ்ரேல் தூதர்

7

இந்தியாவிலும் இஸ்ரேலிலும் முதலீடு செய்வதற்கான குறிக்கோள் சார்ந்த புரிந்துணர்வு

திரு. தீபக் பக்லா, மேலாண் இயக்குநர்- தலைமை செயல் அலுவலர், இந்திய முதலீட்டு நிறுவனம்

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான  இஸ்ரேல் தூதர்

8

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் இஸ்ரேலின் ஃபினர்ஜி நிறுவனத்துக்கும் (Phinergy Ltd) இடையிலான குறிக்கோள் எழுத்துப்பூர்வ உடன்பாடு

திரு. சஞ்சீவ் சிங், தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

9

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் யெடா ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்துக்கும் (Yeda Research and Development Co Ltd) இடையிலான குறிக்கோள் எழுத்துப்பூர்வ உடன்பாடு

திரு. சஞ்சீவ் சிங், தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்

திரு. டேனியல் கேமன்,

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்

 

***