Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈரான் அதிபராக ஹாசன் ரோஹானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து


ஈரான் அதிபராக ஹாசன் ரோஹானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“என் நண்பரும் அதிபருமான ஹாசன் ரோஹானி அவர்களே, நீங்கள் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு இதயபூர்வமான வாழ்த்துகள்.

ஈரானுடனான விசேஷ உறவினை பலப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****