Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகள். ஏசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும், மனிதாபிமானத்தையும் ஒற்றுமையுணர்வையும் பலப்படுத்தட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****