பி.எம்.இந்தியா
உயிர்ப்பு பெருவிழா வை (ஈஸ்டர்) முன்னிட்டு உலக மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உலக மக்கள் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் எழுச்சியூட்டும் போதனைகளை நினைவுகூர்ந்து, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.”, என்று பிரதமர் கூறினார்.
Easter greetings to people around the world. Let us recall Jesus Christ's inspiring teachings & strengthen bonds of harmony & togetherness.
— Narendra Modi (@narendramodi) 27 March 2016