Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் வாழ்த்து


உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவின் சாதனைகுறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். வருங்காலத்தில் மேலும் சாதனை புரியவும் வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****