Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எகிப்து நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்


எகிப்து நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எகிப்து நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் மனவருத்தத்தை அளிக்கிறது. இந்த தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்