Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்


ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.

***

Release ID: 2265031

TV/IR/LDN/RJ