பி.எம்.இந்தியா
கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
TV/IR/RJ/SE
Chief Minister of Karnataka, Shri @DKShivakumar met Prime Minister @narendramodi.@CMofKarnataka pic.twitter.com/2yyBeHC8JU
— PMO India (@PMOIndia) June 11, 2026