Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் மூன்று சதம் – பிரதமர் வாழ்த்து


கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மூன்று சதம் எடுத்த இந்திய வீரர் கருண் நாயர்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருண் நாயர், நீங்கள் வரலாற்று சிறப்பு மிக்க மூன்று சதம் எடுத்ததற்கு எனது வாழ்த்துகள். உங்களின் குறிப்பிடத்தக்க சாதனை எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையையும் அளிக்கிறது என்று அந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் கூறியுள்ளார்.