Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிழக்கு ஜப்பான் நிலநடுக்கத்தின் 5-வது நினைவுதினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கலை தெரிவித்தார் பிரதமர்


கிழக்கு ஜப்பானில் நிகழ்ந்த மாபெரும் நிலநடுக்கத்தின் 5ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.

“மாபெரும் கிழக்கு ஜப்பானில் நிகழ்ந்த மாபெரும் நிலநடுக்கத்தின் 5ஆவது நினைவு தினத்தையொட்டி, இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை இந்தியா தெரிவித்துக் கொள்கிறது. ஜப்பான் நாட்டு மக்களின் நீள் மீட்சியை நாங்கள் வியந்து பாராட்டுகிறோம்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.


•••••