Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் 13 பத்திரிகையாளர்கlளுக்கு பதுக்பாய் தீட்சித் விருது – பிரதமர் வழங்கினார்


s2015031863281 [ PM India 152KB ]

பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத்தை சேர்ந்த 13 பத்திரிகையாளர்களுக்கு பதுக்பாய் தீட்சித் விருதினை அளித்தார். இந்த விருதுகளை சூரத் ஷாஹெர் பத்ரகார் கல்யாண் நிதி நிறுவனம் வழங்கியது. இந்த விருதினை பெற்ற பத்திரிகையாளர்களை பிரதமர் பாராட்டினார்.

திரு. சி. ஆர். பாட்டில் உட்பட நாடுளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.