Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் துவாரகாதீஷ் கோவிலுக்குப் பிரதமர் வருகை


குஜராத்தில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்குப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்றார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“துவாரகாதீஷ் கோவிலில் பிரார்த்தனை செய்தேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா”

*******

ANU/PKV/SMB/DL