Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசு மாளிகையில் நாளை விருந்தினர்கள் மாநாடு – பிரதமர் பங்கேற்க உள்ளார்


மஅரற்கும் திட்
குடியரசு மாளிகையில் நாளை நடைபெற உள்ள விருந்தினர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இம்ப்ரின்ட் இந்தியாவின் சிற்றேடை வெளியீட்டு, அதன் முதல் நகலை குடியரசு தலைவரிடம் அளிப்பார். இம்ப்ரின்ட் இந்தியா என்பது இந்தியாவில் உள்ள பத்து முக்கிய துறைகள் சார்ந்த பிரிவுகளில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை முறியடிக்கும் வகையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இந்திய அறிவியல் நிறுவனமும் ஆய்வு செய்வதற்கான திட்டம் இது.

தங்கம் Monetisation திட்டம், தங்கம் சவரன் ஒப்பந்த பத்திரம் திட்டம், தங்க நாணயம் மற்றும் Bullion திட்டம் ஆகிய தங்கம் சார்ந்த திட்டங்களை பிரதமர் தனது இல்லத்தில் துவக்கி வைப்பார்.

சொன்பட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கான அடிக்கலை நாட்டிய பிறகு பொது கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார்.

க-•••••