Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினத்தன்று பிரதமர் அவருக்கு தலை வணங்கினார்.


குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தாகூருக்கு தலை வணங்கினார்.

“குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினத்தன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் பல்துறை ஆளுமை கொண்டவர். அவரது எண்ணங்களும் எழுத்துக்களும் நமக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***