Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பூமியில் உள்ள தண்ணீரைப் பெறுவதற்கு ஆழமாக தோண்டுவது போல் நம்பிக்கை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடமையுணர்வு ஆகியவற்றுடன் குருவுக்கு செய்யும் அர்ப்பணிப்புமிக்க சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்று இந்த சுபாஷிதம் கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260198&reg=3&lang=1

 

(Release ID: 2260198 )

***

SS/IR/KPG/PD