பி.எம்.இந்தியா
குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது. “அனைவருக்கும் குரு நானக் ஜெயந்தி வாழ்த்துக்கள். சேவை, அன்பு, ஒற்றுமை என்ற குரு நானக் தேவின் அனைவரையும் ஊக்குவிக்கட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
On Guru Nanak Jayanti, my greetings to everyone. Guru Nanak Dev's message of service, compassion & harmony inspire eternally.
— Narendra Modi (@narendramodi) November 25, 2015