Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு ரவிதாஸ் பிறந்தநாள் – பிரதமர் அஞ்சலி


குரு ரவிதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
குரு ரவிதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, நான் குரு ரவிதாஸ் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். அவருடைய தூய எண்ணங்களும் சிந்தனைகளும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நல்லிணக்கம், சமத்துவம், மனிதாபிமானம் ஆகியவற்றை குரு ரவிதாஸ் அவர்கள் வலியுறுத்தினார் என்று பிரதமர் கூறினார்.