Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொக்ராஜரில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்


அசாம் மாநிலம் கொக்ராஜரில் நடைபெற்ற தாக்குதல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

“கொக்ராஜரில் நடைபெற்ற தாக்குதல் குறித்து மிகவும் கவலை அடைந்தேன். நாம் இதை கடுமையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோர் மீது என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும்”

உள்துறை அமைச்சகம் அசாம் மாநில அரசுடன் தொடர்பு கொண்டுள்ளது. நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.