Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவா மாநில தினம் – பிரதமர் வாழ்த்து


கோவா மாநில தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“கோவா மாநில தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்த மாநிலம் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.