Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சட்டச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது, நீதிக்கான அணுகலை மேம்படுத்துவது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


மத்திய இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சட்டச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது, நீதி கிடைப்பதை எளிதாக்க ஊக்கமளிப்பது குடிமக்களுக்கு பொதுச் சேவைகளை மேலும் எளிதானதாக மாற்றுவது ஆகியவற்றில் அரசின் முயற்சிகள் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது. வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பணி செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளையும் அது எடுத்துரைக்கிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இந்தக் கட்டுரையில் சட்டச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது, நீதி கிடைப்பதை எளிதாக்க ஊக்கமளிப்பது குடிமக்களுக்கு பொதுச் சேவைகளை மேலும் எளிதானதாக மாற்றுவது ஆகியவற்றில் அரசின் முயற்சிகள் பற்றி மத்திய இணையமைச்சர்  திரு அர்ஜூன் ராம் மெக்வால்  விவரிக்கிறார். வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பணி செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளையும் அவர் எடுத்துரைக்கிறார்.”

***

(Release ID: 2276536)

SS/SMB/KPG/SH