Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சந்தேக உணர்வைக் களைந்து நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


சந்தேக உணர்வைக் களைந்து நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்த நீதிமொழி, சந்தேக உணர்விலிருந்து ஒருவர் விடுபடுவது சிறந்த வாய்ப்புகளை அடையாளம் காண உதவும் என்றும், நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்வது ஆழமான புரிதலுக்கும், நுண்ணறிவுக்கும் வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வதற்கு ஞானம், துணிச்சல், விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328801&reg=3&lang=1

***

(Release ID: 2328801)

SS/IR/SM/SU