பி.எம்.இந்தியா
நாட்டின் வளர்ச்சி, சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கூட்டு உறுதிப்பாடு, எண்ணங்களின் ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
நமது அனைவரது உறுதிப்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும், நமது எண்ணங்கள் ஒற்றுமை உணர்வுடன் இணைக்கப்பட வேண்டும், அதனால், பரஸ்பர ஒத்துழைப்பு, சமமான அணுகுமுறையின் மூலம் நாம் அனைவரும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட முடியும்.
***
Release ID: 2300271
SS/IR/LDN/KR
सामूहिक संकल्प और एकता की शक्ति से ही देश आगे बढ़ता है। यही भावना भारत की प्रगति और समृद्धि की मजबूत नींव है।
— Narendra Modi (@narendramodi) August 17, 2026
समानी व आकूतिः समाना हृदयानि वः।
समानमस्तु वो मनो यथा वः सुसहासति॥ pic.twitter.com/Pv15ANtAyN