பி.எம்.இந்தியா
சம்வத்சரி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சம்வத்சரி வாழ்த்துகள். சமூகத்தின் நல்லிணக்கத்தை இந்நாள் மேலும் அதிகரிக்கட்டும். மிச்சாமி துக்காதம்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Samvatsari greetings. May this day further the spirit of harmony in society. Michhami Dukkadam.
— Narendra Modi (@narendramodi) September 17, 2015