Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுப மஹாலயா கொண்டாட்டம் – பிரதமர் வாழ்த்து


சுப மஹாலயா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சுப மஹாலயா கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த பண்டிகைக் காலம் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டுவரட்டும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***