Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாள்: பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழாரம்


சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

“சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறோம். சமூக சீர்திருத்தம் & கல்வியில் அவருடைய புனிதமான முயற்சிகள் நீண்டகால விளைவை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்திட வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

****