பி.எம்.இந்தியா
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“பெரும் மதிப்பிற்குரிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.”
I salute the venerable Swami Vivekananda on his birth anniversary. स्वामी विवेकानंद को उनकी जन्म जयंती पर शत् शत् नमन।
— Narendra Modi (@narendramodi) January 12, 2016