Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு சானே தக்காய்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தமது எக்ஸ் தள செய்தியில், இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டைப் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி  கூறியிருப்பதாவது:

“சானே தக்காய்ச்சி, ஜப்பான் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு நமது ஆழமான உறவுகள் இன்றியமையாதவை.

@takaichi_sanae”

****

(Release ID: 2181099)

SS/SMB/SH