பி.எம்.இந்தியா
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில், உயிர்த்தியாகம் புரிந்த செய்த வீரர்கள் மேஜர் சதீஷ் தஹியா, பாராடுரூப்பர் தர்மேந்திரா குமார், கன்னர் அஹ்டோஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
உத்தர பிரதேசம் பயணத்தில் இருந்து திரும்பிய பிரதமர், தில்லி விமான நிலையத்தில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.