Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜார்கண்ட் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2017 – பிரதமர் வாழ்த்து


ஜார்கண்ட்டில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2017க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜார்கண்ட்டில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு எனது வாழ்த்துகள். இம்மாநாட்டில் நடக்கும் கருத்து பரிமாற்றங்கள் ஜார்கண்ட்டின் வளர்ச்சிக்கு உதவட்டும்.

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கும் முதலீடு மாநில மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும்.
ஜார்கண்ட் மக்களின் திறமையும் உறுதிப்பாடும் மற்றும் ஜார்கண்ட் அரசின் துடிப்பான முயற்சிகளும் மாநிலத்தின் வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.