பி.எம்.இந்தியா
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்
“டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு என் அஞ்சலிகள். ஒவ்வொரு இந்தியனின் மனதையும் கவர்ந்தவர் அவர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Tributes to our former President, the person who captured the imagination of every Indian, Dr. APJ Abdul Kalam on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016