Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் குழுவிற்குப் பிரதமர் பாராட்டு


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் குழுவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் குழு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வெல்வதற்கு மிகவும் தகுதியானதாகும். இந்தக் குழுவிற்கு என் பாராட்டுக்கள். இந்தச் சாதனைக்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.