Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தன்னலமற்ற தியாகத்தின் நிலைத்திருக்கும் மரபு குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


மற்றவர்களின் நலனுக்காக தியாகம் செய்பவர்கள் அமரத்துவம் பெறுவதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சுயமரியாதை ஆகியவற்றுக்கான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாகம் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

***

Release ID: 2281494

 

SS/SMB/LDN/SH