பி.எம்.இந்தியா
தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”
***
(Release ID: 2265932)
SS/PLM/EA
Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today.@CMOTamilnadu pic.twitter.com/xwE8THhDEV
— PMO India (@PMOIndia) May 27, 2026