Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“நமது மரியாதைக்குரிய அடல்ஜிக்கு அவர் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகள். அவரது அரிய மற்றும் தொலைநோக்கு கொண்ட தலைமை காரணமாக இந்தியா மேலும் முன்னெட்டிச் சென்றது. உலக அரங்கில் நமது பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நல் ஆரோக்கியத்திற்காக நான் வேண்டுகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***