Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக உயர்நிலைப் பணிக்குழு அமைப்பு: பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவிப்பு


தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான உயர்நிலைப் பணிக்குழு ஒன்று, திரு நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (26.07.2026) அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“திரு நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான உயர் நிலை அதிகாரப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.”

***

(Release ID: 2289657)

TV/PLM/RJ