பி.எம்.இந்தியா
கவனம், மன உறுதி ஆகியவற்றை வலுப்படுத்துவதில் வழக்கமான பயிற்சி, அர்ப்பணிப்புமிக்க முயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“கவனமும், மன உறுதியும் நமது நரம்பு மண்டலங்களை போன்றதாகும். அவற்றை வழக்கமான பயிற்சி, சரியான முயற்சிகள் மூலம் மேம்படுத்தி, வலுப்படுத்த முடியும். காலப்போக்கில் இரண்டும் வலிமையானதாகவும், மேலும் திறன்மிக்கதாகவும் அமையும்”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286880®=3&lang=1
***
SS/IR/SU/KR
एकाग्रताथ सङ्कल्पः स्नायुवद् वर्द्धनक्षमौ।
— Narendra Modi (@narendramodi) July 21, 2026
नित्याभ्यासप्रयोगाभ्यामधिकाधिकमृध्यतः॥ pic.twitter.com/Y6ABikqNaI