Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொடர் பயிற்சியின் மூலம் வளர்ச்சியை அடைவதில் கவனம், மன உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


கவனம், மன உறுதி ஆகியவற்றை வலுப்படுத்துவதில் வழக்கமான பயிற்சி, அர்ப்பணிப்புமிக்க முயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“கவனமும், மன உறுதியும் நமது நரம்பு மண்டலங்களை போன்றதாகும். அவற்றை வழக்கமான பயிற்சி, சரியான முயற்சிகள் மூலம் மேம்படுத்தி, வலுப்படுத்த முடியும். காலப்போக்கில் இரண்டும் வலிமையானதாகவும், மேலும் திறன்மிக்கதாகவும் அமையும்”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286880&reg=3&lang=1

***

SS/IR/SU/KR