பிரதமர் திரு நரேந்திர மோடி, நற்பண்புகள் மிக்க தனிமனிதரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். அனைத்து உயிர்களையும் சமமாக நடத்துதல், தனிப்பட்ட விருப்பு, கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுதல், நீதியின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாதிருத்தல் ஆகியவற்றின் அவசியத்தை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334231®=3&lang=1
***
SS/LN/SU
समाः सर्वेषु भूतेषु कामक्रोधविवर्जिताः। न्यायमार्गं न मुञ्चन्ति ते वै सत्पुरुषाः स्मृताः। https://t.co/jTvAcfFuVb
— Narendra Modi (@narendramodi) November 9, 2026