Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்


நவராத்திரியின் எட்டாவது நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

“நவராத்திரியின் போது மகாகௌரியின் பாதங்களை வணங்குகிறேன்! அன்னை தேவியின் அருளால், அவளது பக்தர்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்த  வழிபாடு செய்யப்படுகிறது…”

 

 (Release ID: 2063696)

SMB/KR

 

***