பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியையொட்டி காலராத்திரி அன்னையை வழிபட்டார்.
தேவியின் அருளால் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலும், புதிய நம்பிக்கையும் ஒளிர வேண்டும் என்று பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார். மேலும், தேவியின் தெய்வீக அருளால் அனைவருக்கும் செழிப்பு ஏற்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324616®=3&lang=1
(Release ID : 2324616)
****
SK/PLM/SH
नवरात्रि में आज मां कालरात्रि की विशेष उपासना का दिन है। उनके आशीर्वाद से सभी का जीवन नई ऊर्जा और नए आत्मविश्वास से आलोकित हो। देवी मां की दिव्य कृपा से सबकी समृद्धि हो, यही प्रार्थना है। https://t.co/wBVhvQhY76
— Narendra Modi (@narendramodi) October 17, 2026