Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாராயண்பாய் தேசாய் மறைவு : பிரதமர் இரங்கல்


திரு. நாராயண்பாய் தேசாய் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்த சிறந்த நபர் என்று எப்போதுமே நாராயண்பாய் தேசாய் நினைவு கூரப்படுவார். அவருடைய மறைவு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.