பி.எம்.இந்தியா
பிரபல முனைவர் திரு. நாராயண்பாய் பண்டாரி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல முனைவர் திரு. நாராயண்பாய் பண்டாரி மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நான் அவருடன் மிக நெருக்கமாக பழகி உள்ளேன். அவருடைய கடைசி நிமிடங்கள் வரை, அவர் தன்னுடைய மாணவர்களுடன் இணைந்தே இருந்தார். அவருடைய உயர்வான எண்ணங்களும் தன்மையும் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும், என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.