Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் கண்டனம்


நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் மீது என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தோருக்கு என் பிரார்த்தனைகள்” என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.