பி.எம்.இந்தியா
பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் திரு நிருபேந்திர மிஷ்ரா எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இக்கட்டுரையில் பிரதமரின் தலைமைத்துவத்தை அவரது செயல்பாடு மூலம் சிறப்பாகப் புரிந்துக்கொள்ள முடியும் என்று திரு நிருபேந்திர மிஷ்ரா கூறியுள்ளார். முன்தயாரிப்பு, உறுதியான நடவடிக்கைகள், தீர்வுகாணுதல் ஆகியவற்றின் மீதான கவனம் எவ்வாறு அவருடைய நிர்வாக அணுகுமுறையையும் அதன் விளைவுகளையும் வடிவமைத்தது என்பதையும் விளக்குகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை அவரது செயல்பாடு மூலம் சிறப்பாகப் புரிந்துக்கொள்ள முடியும் என்று பிரதமரின் முன்னாள் முதன்மை செயலாளர் திரு நிருபேந்திர மிஷ்ரா எழுதியுள்ளார்.
முன்தயாரிப்பு, உறுதியான நடவடிக்கைகள், தீர்வுகாணுதல் ஆகியவற்றின் மீதான கவனம் அவருடைய நிர்வாக அணுகுமுறையையும் அதன் விளைவுகளையும் வடிவமைத்துள்ளது”.
***
(Release ID: 2320658)
AD/IR/SM/SH
PM @narendramodi's leadership is best understood through his method, writes former Principal Secretary to the PM, Shri Nripendra Misra. His focus on preparation, decisive action and finding solutions has shaped his approach to governance and outcomes. https://t.co/Y0JhQ2hmlT
— PMO India (@PMOIndia) October 8, 2026