Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள பிரதமராக திரு. ஷேர் பகதூர் துபா தேர்வு; பிரதமர் வாழ்த்து


நேபாள பிரதமராக திரு. ஷேர் பகதூர் துபா தேர்ந்தேடுக்கப்பட்டதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமராக திரு. ஷேர் பகதூர் துபா தேர்ந்தேடுக்கப்பட்டதை முன்னிட்டு நான் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்.

திரு. துபா தலைமையில் நேபாளம் அமைதி, செழிப்பு, வளர்ச்சி அடைய எனது வாழ்த்துகள் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*******