Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பக்ரித் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பக்ரித் வாழ்த்துகள். இந்த பண்டிகை நமது சமூகத்தில் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் வலுபடுத்தட்டும்.”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிபிட்டுள்ளார்