பி.எம்.இந்தியா
பஞ்சாபின் வளர்ச்சிக்கு நவீன ரயில்வே நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் எவ்வாறு புதிய வழிவகைகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“பஞ்சாபின் வளர்ச்சிக்கு நவீன ரயில் நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் புதிய வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் இங்குள்ள மக்களுக்கு பெரும் வாய்ப்புகளை அளிக்கிறது. மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவின் கட்டுரை பஞ்சாப் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை விவரிக்கிறது.
இதைப்படிக்கவும்”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260592®=3&lang=1
—-
SS/IR/KPG/SH
पंजाब में आधुनिक रेलवे स्टेशनों और बेहतर नेटवर्क से तरक्की की नई राहें खुल रही हैं। यह बदलाव यहां के लोगों के लिए ढेरों अवसर ला रहा है। केंद्रीय मंत्री @RavneetBittu जी का यह आलेख बताता है कि पंजाब कैसे बदल रहा है।
— PMO India (@PMOIndia) May 13, 2026
जरूर पढ़ें! https://t.co/I79ovchNiO