Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பஞ்சாப் முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் பதவியேற்பு – பிரதமர் வாழ்த்து


பஞ்சாப் முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் பதவியேற்றதைத் தொடர்ந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்றதற்கு கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு எனது வாழ்த்துக்கள். பஞ்சாப் மாநில வளர்ச்சிக்காக நீங்கள் செயல்பட எனது வாழ்த்துகள் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

*****